Monday , February 19 2018
Home / News / திண்டுக்கல் மாவட்டத்தில் மே தின கொடியேற்று விழா:

திண்டுக்கல் மாவட்டத்தில் மே தின கொடியேற்று விழா:

திண்டுக்கல் மே1, திண்டுக்கல் மாவட்ட சுமை ஏற்றும், இறக்கும் தொழிலாளர் சங்கம் சார்பில் தாலூகா ஆபீஸ் அருகில் காலை 7.30 மணியளவில் Rtn.PHF. சுந்தரராஜன் வர்த்தக சங்கத் துணைத்தலைவர் கொடியேற்றி தொடங்கி வைத்தார்.
20170501_090842
இந்நிகழ்ச்சியில் பெஞ்சமின் தலைவர் AITUC ரெகுலர் லாரி லோடுமேன்கள் சங்கம், கென்னடி மாவட்ட பொருளாளர், லியோ லாரன்ஸ் மாவட்ட குழு , ராஜேந்திரன் மாவட்ட செயலாளர், துரை சந்திரமோகன், நடராஜன், வெள்ளிமலை, அருள் ஆரோக்கியதாஸ், ஆரோக்கியசாமி, பரமசிவம் மற்றும் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள்.

ராஜேந்திரன் அவர்கள் பேசும் போது இன்றைய நாள் தொழிலாளர் வர்த்தகம் உண்ணதமான நாள் மே தின நிகழ்ச்சியாகும்.குறிப்பாக விவசாயிகள், தொழிலாளிகள், பாட்டாளிகள் உலக முழுவதும் கொண்டாடப்படுகிறது என்று கூறினார்.

About Ragavendhar

Check Also

தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக வீடுகளில் உள்ள கிணறுகளில் மீன் குஞ்சுகள் விடப்பட்டன

தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராம ஊராட்சிகளில் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகள் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு என்.வெங்கடேஷ் இஆப …