Tuesday , October 23 2018
Home / News / திண்டுக்கல் மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில தொடக்கக் கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல் மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில தொடக்கக் கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்

20170424_110721
திண்டுக்கல் ஏப்ரல், தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தின் மூலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பணியாற்றும் பணியாளர்கள் மற்றும் நியாய விலைக்கடை பணியாளர்களுக்கு ஓய்வூதியமும் , ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு கருணை ஓய்வூதியம் வழங்க கோரி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே காலை 10.30 மணியளவில் நடைபெற்றது.

இந்த போராட்டத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் 197 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் மற்றும் 622 நியாய விலைக்கடைகளில் பணிபுரியும் பணியாளர்கள் மொத்தம் 1070 பணியாளர்கள் கலந்து கொண்டார்கள்.

கோரிக்கை :
தற்போது பணியில் இருக்கும் சங்க பணியாளர்கள் மற்றும் நியாய விலைக்கடை பணியாளர்களுக்கு ஓய்வூதியமும் பணி ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு கருணை ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்றும் இதற்கு அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டார்.

About Ragavendhar

Check Also

“கோவை விழா”- முதல்முறையாக “டபுள் டக்கர்” பேருந்து அறிமுகம்

கோவை மக்களின் பாரம்பரியம், கலாச்சாரத்தைப் போற்றும் பத்தாவது “கோவை விழா” கொண்டாட்டம்  கோலாகலமாக துவங்குகிறது.  மேலும், இந்த ஆண்டு முதல் …