Friday , December 15 2017
Home / News / திண்டுக்கல் மாவட்டத்தில் ஒருங்கினைந்த நீதிமன்ற கட்டிட திறப்பு விழா:

திண்டுக்கல் மாவட்டத்தில் ஒருங்கினைந்த நீதிமன்ற கட்டிட திறப்பு விழா:

20170415_113919
திண்டுக்கல் ஏப்ரல், மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் அருகே ரூ 37 கோடி செலவில் புதிதாக ஒருங்கினணந்த நீதிமன்ற கட்டிடத் திறப்புவிழா காலை 10.00 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே புதிய கட்டிடத்தில் நடைபெற்று அதனுடைய நிகழ்ச்சி பி.வி.கே மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி துரைசாமி திறந்து வைத்தார். கல்யாண சுந்தரம் ஐகோர்ட் நீதிபதி, வேலுமணி ஐகோர்ட் நீதிபதி, வேல்முருகன் ஐகோர்ட் நீதிபதி , இவ்விழாவில் சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், டாக்டர். டி.ஜி.வினய் இ.ஆ.ப, சரவணன் IPS , ரவிச்சந்திரன் தலைவர், ஆனந்த் முரளிதரன் செயலாளர், அசோகன், வக்கீல் மற்றும் சட்ட மன்ற உறுப்பினர்கள் மற்றும் உயர்அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

About Ragavendhar

Check Also

கோவையில் இந்திரா காந்தி நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கண்ணன். திருநாவுக்கரசர் தலைமை …