Wednesday , October 24 2018
Home / News / தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உலக செவிலியர் தினம் கொண்டாடப்பட்டது.

தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உலக செவிலியர் தினம் கொண்டாடப்பட்டது.

1991-ம் ஆண்டு, மே மாதம் 12ம் தேதியை சர்வதேச செவிலியர் தினமாக அDharmapuri 12.5.17 World Nurse Day News Photo-2னைத்து நாடுகளும் ஏற்றுக்கொண்டு, ஒவ்வொரு ஆண்டும் இத்தினத்தில் செவிலியர்களின் தன்னலமற்ற சேவையை போற்றி செவிலியர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது இன்று தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உலக செவிலியர் தினம் கொண்டாடப்பட்டது இதில் 200-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் கையில் மெலுகுவர்த்தி ஏற்றியும் ஊறுதிமொழி ஏற்றும் டீன் சுவாமிநாதன் தலைமையில் கொண்டாடப்பட்டது அனைவிருக்கும் பூச்செண்டு கொடுத்து வாழ்த்துக்களை பரிமாரிக்கொண்டனர்.

About Ragavendhar

Check Also

“கோவை விழா”- முதல்முறையாக “டபுள் டக்கர்” பேருந்து அறிமுகம்

கோவை மக்களின் பாரம்பரியம், கலாச்சாரத்தைப் போற்றும் பத்தாவது “கோவை விழா” கொண்டாட்டம்  கோலாகலமாக துவங்குகிறது.  மேலும், இந்த ஆண்டு முதல் …