Saturday , September 21 2019
Home / District-News / தமிழ் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்.

தமிழ் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்.

தமிழ்ச் செம்மொழி நிறுவனத்தின் விருது தேர்வு குழுவில் தமிழ் மொழி அறிஞர்களை நியமனம் செய்யாமல் தமிழ் மொழிக்கு எதிரான கருத்துடைய நாகசாமி அவர்களையும் சமக்கிருத பற்றாளர் திரு கோபால்சாமி அவர்களையும் மைய அரசு அமைந்துள்ளதை கண்டித்தும் அவர்களின் நியமனத்தை விலக்கிக் கொள்ளவும் வேண்டும் என, தமிழ் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் புலவர் இரத்தினவலன் தலைமையில் அடையாற்றில் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு, சிறை படுத்தப்பட்டு, பின்னர் வெளிவந்த தமிழ்த் தன்னுரிமை இயக்கத்தின் தலைவர் பாவலர் மு. இராமச்சந்திரன், கி. வெங்கட்ராமன், தியாகு, காஞ்சி அமுதன், அ.சி. சின்னப்பா தமிழர், ஈரோடை கணகுறிஞ்சி, வேலூர் குப்பன் மற்றும் தமிழ் அறிஞர்களும் உணர்வாளர்களும்.

About Admin

Check Also

U.S.-INDIA COMPARATIVE CONSTITUTIONAL LAW DEBATE FINALE CONCLUDES

U.S.-INDIA COMPARATIVE CONSTITUTIONAL LAW DEBATE FINALE CONCLUDES WITH 16 PARTICIPANTS ACROSS SOUTH INDIA Ms. Unnati …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.