Tuesday , May 21 2019
Home / News / தமிழ்நாடு போயஸ் சேவா சமாஜம் சார்பில் போயஸ் கலாச்சாரப் பெரு விழா மாநாடு கூட்டம்

தமிழ்நாடு போயஸ் சேவா சமாஜம் சார்பில் போயஸ் கலாச்சாரப் பெரு விழா மாநாடு கூட்டம்

கோவையில் தமிழ்நாடு போயஸ் சேவா சமாஜம் சார்பில் போயஸ் கலாச்சாரப் பெரு விழா மாநாடு கூட்டம் நடைபெற்றது. சமூகத்திற்காக வங்கி துவக்க விழா மற்றும் அண்டை மாநிலங்களை சார்ந்த அரசியல் தலைவர்கள், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், ஜில்லா, பஞ்சாயத்து தலைவர்கள் பலரும் கலந்து கொள்ள கூடியது முப்பெரும் விழாவாக நடக்கவுள்ளது. சமூகம் சார்ந்த சான்றோர்ககான தமிழக காவல் துறை அதிகாரிகள், வருவாய்த்துறை மாநில அளவிலான அதிகாரிகள் மற்றும் தேசிய அளவில் சாதனைகள் படைத்து இந்திய அளவில் விருது பெற்றவர்கள் என பல்துறை அறிஞர்கள் கெளரவித்து சிறப்பிக்கப்பட உள்ளார்கள்.

பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் கூறிகையில் அகில இந்திய அளவில் ஓன்றுபடும் போயர் சமுதாயம் நோக்கம் ? ஜன நாயக முறை நிர்வாகம் ?சமூகத்தில் அனைவருக்கும் சம உரிமை ?வெளிப்படை அணுகுமுறை தன்மை இளைஞர்களுக்கு முன்னுரிமை மற்றும் வழி நடத்துதல் ?அடுத்த தலைமுறையை சீர்மிகு முறையில் மேம்பட்டவர்களாக உயர்த்துதல் ?தேசிய பங்களிப்பு, தேசிய ஒற்றுமை, மக்கள் சேவை மற்றும் வளர்ச்சி, அமைதி,வளம் இவை அனைத்தும் போயர் சேவா சமாஜம் நோக்கமாகும் என்றார்

About Ragavendhar

Check Also

இந்தியாவில் மிகப்பெரிய பணிமனையை திறந்தது “ஸ்கோடா ஆட்டோ”

இந்தியாவில் மிகப்பெரிய பணிமனையை திறந்தது “ஸ்கோடா ஆட்டோ” கோவையில் ஸ்கோடா ஆட்டோ இந்தியா, எஸ்ஜிஏ கார்ஸ் இந்தியாவுடன் இணைந்து மிகப்பெரிய …