Sunday , November 18 2018
Home / District-News / தமிழ்நாடு நாடார் சங்க கூட்டமைப்பின் தலைவர் காவல்துறை ஆணையரிடம் மனு கொடுத்தனர்.

தமிழ்நாடு நாடார் சங்க கூட்டமைப்பின் தலைவர் காவல்துறை ஆணையரிடம் மனு கொடுத்தனர்.


மு.க.ஸ்டாலின் தான் கலந்து கொண்ட ஒரு கூட்டத்தில், பெருந்தலைவரின் புகழுக்கு கலங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசியதைக் கண்டித்து, தமிழ்நாடு நாடார் சங்க கூட்டமைப்பின் தலைவர் ஜெ.முத்துரமேஷ் நாடார், செயலாளர் க.ச.மு.கார்த்திகேயன் நாடார் ஆகியோர் நடவடிக்கை எடுக்ககோரி சென்னை மாநகர காவல்துறை ஆணையரிடம் மனு கொடுத்தனர்.

About Admin

Check Also

தமிழ் மாநில திராவிட முன்னேற்ற கழகம் கண்டன ஆர்பாட்டம்

திராவிட கட்சிகளின் கொள்கை திட்டங்களை இலவசம் கேவலம் என்றும் இட ஒதுக்கீட்டை இழித்து, பழித்து சர்க்கார் படத்தில் பேசிய ஏ.ஆர்.முருகதாஸையும், …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.