Monday , April 23 2018
Home / District-News / தமிழ்நாடு நாடார் சங்கம் காமராஜரின் பிறந்தநாளை முன்னிட்டு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினார்.

தமிழ்நாடு நாடார் சங்கம் காமராஜரின் பிறந்தநாளை முன்னிட்டு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினார்.


காமராஜரின் பிறந்தநாளை முன்னிட்டு தியாகராயநகர், திருமலை பிள்ளை
சாலையில் உள்ள அவரது நினைவில்லத்திற்கு நேரில் சென்று பெருந்தலைவர்
காமராஜரின் திருவுருவச் சிலைக்கு தமிழ்நாடு நாடார் சங்க தலைவர்
முத்துராமேஷ் நாடார், தலைமை நிலை செயலாளர் கேஎஸ்எம் கார்த்திகேயன்
மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினார். மேலும், 115 கிலோ லட்டு
மற்றும் மாணவ மாணவிகளுக்கு 1000 புத்தகங்கள் ஆகியவற்றை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனார்கள்.

About Admin

Check Also

பொதுமக்கள் விஜிலென்ஸ் கவுன்சில் -தமிழ்நாடு 107வது உலக மகளிர் தினவிழா.

சென்னை, வியாசர்பாடி முல்லை நகர் பேருந்து நிலையம் அருகில் எம்.எஸ். மஹால் திருமண மண்டபத்தில், பொதுமக்கள் விஜிலென்ஸ் கவுன்சில் & …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *