தமிழ் தேசம் இயக்கத்தின் துவக்க விழா சென்னையில் நடைபெற்றது. இதில்
நிறுவனர் மற்றும் பொதுச்செயலாளர் ஏ.டி.விஸ்வநாத் தலைமை தாங்கினார்
மற்றும் சு.வேல்பிள்ளை தலைவர், பி.துரைசிங் துணை தலைவர் முன்னிலை
வகித்தனர்,அயன்புரம்.ஆர்.பாபு வரவேற்புரையாற்றினார்.இவ்விழாவில்
பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.
