Tuesday , December 12 2017
Home / State-News / தமிழக விவசாயிகள்சங்கம் சேலம் மாவட்டம் மத்திய மாநில அரசுகளிடம் கூப்பாடு போடும் போராட்டாம்

தமிழக விவசாயிகள்சங்கம் சேலம் மாவட்டம் மத்திய மாநில அரசுகளிடம் கூப்பாடு போடும் போராட்டாம்

முன்னிலை.அடிவாரம் சின்னசாமி மாநில செயலாளர் S. பழனிமுருகன்.மாவட்ட தலைவர். K.சுந்தரம்B.A., மாநிலபொது செயலாளர் .தமிழக விவசாயிகள் அனைவருக்கும் பெறப்பட்ட அனைத்து விவசாய கடன்களையும் சிறிய பெரிய விவசாயிகள் பிரிக்காமல் தள்ளுபடி செய்ய வேண்டும் தேர்தல் வாக்குறுதில் அறிவித்த தேசிய நதிகளை இணைத்து அனைத்து மாவட்ட விவசாயிகளுக்கும் பாசன வசதி ஏற்படுத்தி தரவேண்டும் விவசாயிகளையும் பொது மக்களையும் பாதிக்கும் எரிவாயு எண்ணை எடுக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் விவசாயிகளின் வாழ்வு பட்டு போகாமல் காக்க மாநில அரசு 1லிட்டர் பசும் பாலுக்கு ரு.40-ம் எருமை பாலுக்கு ரூ.50-ம் வழங்கவும் பக்கத்து மாநிலங்களைப் ப
போல்1 லிட்டர் பாலுக்கு ஊக்கதொகையாக ரு.5 வழங்கிட வேண்டும் ஜவ்வாரிசியில் மக்கா சோளமாவு மற்றும் வேதி பொருட்கள் கலக்கும் ஆளைகள் மீது நடவடிக்கை எடுத்து அலைகளின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்  முன்னால் முதல்வர் அம்மா அவர்கள் உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடு அவர்களுக்கு மணி மண்டபம் காட்டுவதாக அறிவித்து பூர்வாங்க பணிகள் தொடங்கபட்ட நிலையில் இதுவரை மண்டப பணிகள் நடைபெறாமல் இருப்பதால் தமிழக அரசு உடனே பணிகள் தொடர நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

About Admin

Check Also

கோவையில் இந்திரா காந்தி நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கண்ணன். திருநாவுக்கரசர் தலைமை …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *