Tuesday , June 26 2018
Home / District-News / ஜனதீபம் மாத இதழ் வெளியிட்டு விழா.

ஜனதீபம் மாத இதழ் வெளியிட்டு விழா.

September 23, 2017 District-News Leave a comment 149 Views

சென்னையில் ஜனதீபம் மாத இதழ் வெளியிட்டு விழா நடைபெற்றது இதில்  வரவேற்புரை :கு.செல்வராஜ்    நிகழ்த்தினார், துவக்கவுரை :கரு பவுனாச்சாரி,ஜனதீபம், ஆசிரியர்   , நிகழ்த்த  ஜான் மோசஸ், jds  மாநில பொதுச்செயலாளர்,    தலைமையில் ஜனதீபம் மாத இதழை வெளியிட்டு சிறப்புரை ஆற்றினார் 😛 முகமது இஸ்மாயில், M A, B L Ex M L A, JDS மாநில தலைவர்  .,  ஜனதீபம் மாத இதழ் முதல் பிரதியை பெற்றுக் கொண்டு வாழ்த்துரை வழங்கினர் தஞ்சை ,இளஞ்சிங்கம், அவரை தொடர்ந்து இளங்கோ, N. S M கவுடா, , S K துறைசாமி,   மற்றும் பலர் வாழ்த்துரை வழங்கினார்கள் இவ்விழாவில் கலந்து கொண்ட மதசார்பற்ற ஜனதா தள தொண்டர்கள்,    பத்திரிகையாளர்கள், நண்பர்கள் அனைவருக்கும் நன்றி பாராட்டி நிறைவுரை ஆற்றினார் A . மணிகண்டன் உதவி ஆசிரியர்.

About Admin

Check Also

கோவை சந்திரன்ஸ் யுவா பவுண்டேஷன் தன்னார்வ தொண்டு நிறுவனம் வழங்கும்

சர்வதேச யோகா தினம் யோகா விழிப்புணர்வு கருத்தரங்கு நிகழ்ச்சி கோவை ஒத்தகால்மண்டபம் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் யோகா விழிப்புணர்வு …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *