Monday , May 20 2019
Home / District-News / சோழிங்கநல்லூர் மேற்குப்பகுதியில் பாகமுகவர்கள் கூட்டம்

சோழிங்கநல்லூர் மேற்குப்பகுதியில் பாகமுகவர்கள் கூட்டம்

சென்னைதெற்குமாவட்டம்
நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு 1435 பாகங்களை உள்ளடக்கிய சென்னை தெற்குமாவட்டத்தில் பகுதிகள்தோறும் பாகமுகவர்கள் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது

சோழிங்கநல்லூர் மேற்குப்பகுதியில் பாகமுகவர்கள் கூட்டங்கள் நடைபெற்றன காலை 10 மணியளவில் 168,169ஆகிய வட்டங்களுக்கும் மதியம் 12 மணியளவில் 184,186 ஆகிய வட்டங்களுக்கும் மாலை 6 மணியளவில் 187,188ஆகிய வட்டங்களுக்கும் தனித்தனியே கூட்டங்கள் நடைபெற்றன.தி மு க பகுதிகழக செயலாளர் பெருங்குடி எஸ் வி ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டங்களில் மேற்கண்ட வட்டங்களை சார்ந்த பாகமுகவர்கள் கலந்துகொண்டனர்

இக்கூட்டத்தில் மாவட்டகழகச்செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான திரு மா.சுப்பிரமணியன் அவர்கள் தென்சென்னை நாடாளுமன்ற தொகுதிப் பொறுப்பாளர் திரு ஆர்.டி.சேகர் ஆகியோர் பங்கேற்று தேர்தலின்போது பாகமுகவர்களின் களப்பணியின் நோக்கம் குறித்து ஆலோசனை வழங்கினார்கள்

மேலும் இந்நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.அரவிந்த்ரமேஷ் , பாலவாக்கம் த.விஸ்வநாதன், எஸ்.குணசேகரன் ,, .கே.இப்ராகிம் ,, எம்.கே.ஏழுமலை வட்ட கழக செயலாளர்கள் திவாகர் ,சங்கர், வெங்கடேசன்,டேவிட்,மடிப்பாக்கம் செல்வம், ஜெய் உள்ளிட்ட கழகமுன்னனியினர் மற்றும் கழகநிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்

About Admin

Check Also

Eldia Pure Coconut Oil in association with Butterfly Appliances presents “Chennai Super Mom 2019”

Chennai 2019: Grand Square, Velachery witnessed over 200 enthusiastic mothers as they participated in Chennai …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.