Saturday , April 20 2019
Home / District-News / சைதாப்பேட்டை தொகுதியில் மக்கள் குறைதீர் முகாம்.

சைதாப்பேட்டை தொகுதியில் மக்கள் குறைதீர் முகாம்.

தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் Dr.ஜெ.ஜெயவர்தன் M.B.B.S.,M.D.,MP அவர்களின் தொகுதிக்கு உட்பட்ட சைதாப்பேட்டை தொகுதியில் வார்டு எண்- 174 ல் மடுவங்கரை பீட்டா மேல்நிலைப்பள்ளியில் திரு.விருகை V.N.ரவி M.L.A. அவர்களின் முன்னிலையில் மக்கள் குறைதீர் முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது.
சென்னை மாநகராட்சி மண்டலம் 13-க்கு உட்பட்ட சென்னை மாநகராட்சி அதிகாரிகள்,குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீர் அகற்றும் துறை, வருவாய்த் துறை,மின்சார வாரியம், குடிசைமாற்று வாரியம்,உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை, மழைநீர் வடிகால் துறை, தெரு மின்விளக்கு துறை,ஆகிய துறைச் சார்ந்த அரசு அலுவலர்களும் கலந்து கொண்டனர்.மேலும் பெருமளவில் பொதுமக்களும்,பொதுநலச்சங்கங்களும் கலந்து கொண்டனர்.அவர்களிடம் பெறப்பட்ட மனுக்களின் மீது துரித நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.உடன் கழகத் தொண்டர்களும் கலந்து கொண்டனர்.

About Admin

Check Also

அதிமுக வேட்பாளர் டாக்டர் ஜெயவர்தனுக்கு உற்சாக வரவேற்பு

சோழிங்கநல்லூர் அடுத்த பரங்கிமலை ஒன்றியம் மேடவாக்கம் ஊராட்சியில் தென்சென்னை நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் டாக்டர் ஜெயவர்தன் ஒவ்வொரு …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.