Monday , June 18 2018
Home / Occasions-The-Week / சிவராத்திரி அபிஷேகங்கள்

சிவராத்திரி அபிஷேகங்கள்

திருவிடைமருதூர் வட்டம் திருவிடைமருதூர் அருள்மிகு மகாலிங்கசுவாமி திருகோவில் வடக்கு  மடவிளாகத்தில் எழுந்தருளியிருக்கும்  அருள்மிகு   20170225_131044_1
ஸ்ரீ ஆத்மலிங்கேஸ்வரர் ஆலய சித்தர் பீடத்தில்  மகா சிவராத்திரி யை முன்னிட்டு நான்கு கால பூஜையை முன்னிட்டு பல வித திரவியங்கள் கொண்ட  சிறப்பு  அபிஷேகங்களும்  அலங்காரமும் தூப தீப  ஆராதனைகளும் நடைபெற்றது ஒவ்வொரு கால வழிபாட்டுக்கு வந்திருந்து சுவாமியை தரிசனம்  செய்த பக்தர்கள் அனைவருக்கும்  பிரசாதங்கள் வழங்கப்பட்டது  இவ்விழா ஏற்ப்பாட்டினை   திருக்கோவில் நிர்வாகி கருணாகரசுவாமிகள் மற்றும்  ஆத்ம
ஸ்ரீ லிங்கேஸ்வரர்  பக்தர்கள்   செய்திருந்தார்கள்

About Ragavendhar

Check Also

ஸ்ரீ கோணியம்மன் திருக்கோவில் திருத்தேரோட்டம்

கோவை,மாநகர காவல் தெய்வம் கோட்டை, ஸ்ரீ கோணியம்மன் திருக்கோவில் திருத்தேரோட்டம் கோனியம்மன் தல வரலாறு ,கலை நயம் (நகாஷ் வேலை)கொண்ட …