Tuesday , October 23 2018
Home / District-News / சிட்டி ஹாலில்  என் தேசம் என  உரிமை  கட்சி   அறிமுக கூட்டம்.

சிட்டி ஹாலில்  என் தேசம் என  உரிமை  கட்சி   அறிமுக கூட்டம்.

கோவை காந்திபுரம் சிட்டி ஹாலில்  என் தேசம் என  உரிமை  கட்சி   அறிமுக கூட்டம்  மற்றும் உறுப்பினர் சேர்க்கை  நடைபெற்றது. இதில் கோவை  மாவட்ட தலைவர் ராஜேஷ் தலைமையில் அமல்ராஜ் துணை தலைவர், சபரீஸன், அப்துல், முரளி, இசைக்கிராஜ், பமித்தா , பிரசாந்த்,  மற்றும் புதிய உறுப்பினர்கள் கலந்து கொண்டார். இவர்கள் கூறிகையில்  மக்களின்  உரிமையை மீட் எடுக்க  உருவாக்கி  இயக்கம்  என் தேசம் என் உரிமை கட்சி  மக்களின் நீண்ட கனவுகளை நினைவாக்க இளைஞர்களால்  உருவாக்கப்பட்ட கட்சி என்றனர்

About Admin

Check Also

கோவையில் விஜயதசமி முன்னிட்டு ஸ்ரீ ஸ்ரீஸ்ரீ மஹா துர்கா பூஜா நடைபெற்றது.

துர்கா பூஜையை கோவை யூபி பீபுள் வெல்ஃபேர் அசோசியேஷன் கமிட்டி சிறப்பாக நடத்தியது. இது தேவி துர்கா தேவியின் உருவச்சிலை …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.