Tuesday , February 20 2018
Home / EDUCATION / சிங்காரம் பிள்ளை மகளிர் மேல்நிலைப்பள்ளியின் பொன்விழா ஆண்டை சிறப்பிக்கும் விதமாக கண்காட்சி நடைபெற்றது.

சிங்காரம் பிள்ளை மகளிர் மேல்நிலைப்பள்ளியின் பொன்விழா ஆண்டை சிறப்பிக்கும் விதமாக கண்காட்சி நடைபெற்றது.



வள்ளல் திரு. சிங்காரம் பிள்ளை அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட சிங்காரம் பிள்ளை மகளிர் மேல்நிலைப்பள்ளியின் பொன்விழா ஆண்டை சிறப்பிக்கும் விதமாக கண்காட்சி நடைபெற்றது.


கண்காட்சியை மரியாதைக்குரிய திரு. சந்திர மோகன் Rotaty District Governor Nominee அவர்கள் துவக்கி வைத்தார். மரியாதைக்குரிய பள்ளித் தாளாளர் திரு N.P. பிரகாஷ் அவர்களும், அவரது துணைவியார் திருமதி. ராகினி பிரகாஷ் அவர்களும் உடனிருந்து கௌரவித்தார்கள். எங்கள் தாளாளர் அவர்களின் ஒத்துழைப்பால் அனைத்து துறைகளிலும் கண்காட்சி நடத்தப்பட்டது. அனைத்து ஆசிரியர்களின் முயற்சியாலும், மாணவிகளின் உழைப்பாலும், ஆர்வத்தினாலும் தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூகவியல், வணிகவியல், விளையாட்டுத்துறை, பாட்டு, கைவினை போன்ற அனைத்துத் துறைகளில் தங்கள் திறமைகளையும் மாணவிகள் வெளிப்படுத்தினர். பெற்றோர்களும் மற்ற பள்ளி மாணவர்களும் பார்வையிட்டனர். கண்காட்சி மிக, மிகச் சிறப்பாக அமைந்தது.

இதற்கு பள்ளி தலைமை ஆசிரியை Mrs. சுனெத்ரா சாமுவேல் அவர்களும், Co ordinator Mrs. தேன்மொழி அவர்களும் மிகவும் முயற்சி எடுத்து திறம்பட நடத்தினார்கள். இக்கண்காட்சியை பொது மக்களும், பத்திரிக்கை மற்றும் Media துறையினரும் வந்து பார்வையிட்டு மிகவும் சிறப்பாக இருந்ததாக மிகவும் பாராட்டினர்.

About Admin

Check Also

கோவை ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விளக்கேற்றும் நிகழ்ச்சி.

கோவை ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இறுதி ஆண்டு மாணவிகள் விளக்கேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *