Thursday , January 24 2019
Home / District-News / கோவை ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன் கல்லூரில் பன்னாட்டுக் கருத்தரங்கம் பிப்ரவரி 3,4-ஆம் தேதி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன் கல்லூரில் பன்னாட்டுக் கருத்தரங்கம் பிப்ரவரி 3,4-ஆம் தேதி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன் வித்தியாலயக் கலை அறிவியற் கல்லூரி, தமிழ்த் துறையும் கோயமுத்தூர் அரி ஃபவுண்டேஷனும், போர .கி.நாச்சிமுத்து மொழி பண்பாட்டு – ஆய்வு நிறுவனமும் இணைந்து, பன்னாட்டுக் கருத்தரங்கம் ” இந்திய மாண்ப்கள்” என்னும் தலைப்பில் 2018, பிப்ரவரி 3,4- ஆம் தேதி பெரியநாயக்கன்பாளையம் ராமகிருஷ்ண மிஷன் வித்தியலாய வளாகத்தில், வெங்கடகிருஷ்ணன் அரங்கில் நடைபெற உள்ளன. கோவை பிரஸ் கிளப்பில் பத்திரிகையாளிடம் முனைவர் ந.சண்முகம் , தமிழ்த்துறைத் தலைவர் கூறிகையில் இந்தியாவின் அறிவுசார் கலைகளைப் பாதுகாத்தல் , அவற்றை மக்களுக்குத் தெரியப்படுத்துதல், நமது மாணவர்களுக்குரிய பாடத்திட்டத்தில் அவற்றை உரிய முறையில் இணைத்தல் என்ற நோக்கங்களோடு இக்கருத்தரங்கம் நடத்தப்படுள்ளன. இதில் தந்திரம், எந்திரம், மந்திரம், விளையாட்டு, சோதிடம், நாட்டியம், சமஸ்காரம், மருத்துவம், வர்மம், யோகம், வேத இலக்கியம் போன்ற 31 தலைப்புகளில் கட்டுரைகளை அறிஞர்கள் வழங்கயுள்ளனர். கருத்தரங்கு கட்டுரைகளை வழங்கும் அறிஞர்பெருமக்கள் பஞ்சாப், மாகராஷ்டிரம், கர்நாடகம், கோரளா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் இருந்தும் பெல்ஜியத்தில் இருந்து வர்கை தரவுள்ளனர். இக்கருத்தரங்கில் கலந்து கொள்ள பல மாநிலங்களில் இருந்து கலந்து கொள்கின்றனர். இதன் தொடக்க விழா சுவாமி கரிஷ்டானந்தா செயலர், தலைமயில் தொடங்கவுள்ளன. விழாவிற்கு கொல்கத்தா, பேலூர் மடத்திலிருந்து சுவாமி ஆத்மபிரியானந்தா கலந்து கொள்ளவுள்ளார்.

Rukmani
Photographer (Kovai)

About Admin

Check Also

தெய்வத் தமிழ் மன்றமும் காந்திய இயக்க பேரவையும் தமிழில் வழிபாடு நடத்தினர்.

தெய்வத் தமிழ் மன்றமும் காந்திய இயக்க பேரவையும் தமிழில் வழிபாடு நடத்தின. தமிழ்நாட்டின் திருக்கோயில்களில் இருந்து வந்த இறை வழிபாட்டு …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.