Wednesday , February 20 2019
Home / Hospitals / கோவை வி.ஜி.எம். மருத்துவமனையில் உலக புற்றுநோய் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை வி.ஜி.எம். மருத்துவமனையில் உலக புற்றுநோய் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை சிங்காநல்லூரில் உள்ள வி.ஜி.எம். மருத்துவமனையில் உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று குணமடைந்த அவர்கள் தங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொண்டனர்.

மருத்துவமனை தலைவர் டாக்டர் பிரசாத் கலந்து கொண்டு பேசும் போது நமது உணவு பழக்க வழக்க முறைகளில் பல மாறுபாடுகளை ஏற்பட வைக்கிறது. எனவே ஆண்டுக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை செய்துகொள்வது முழு உடல் பரிசோதனை செய்துகொள்வது மிகவும் அவசியமாகும்.

எடை குறைதல், பசியின்மை, வயிற்றுவலி, ரத்த வாந்தி, வாந்தி, ரத்த போக்கு ஆகியவை புற்று நோயின் அறிகுறியாகும். புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் எளிதில் குணப்படுத்த முடியும். இவ்வாறு அவர் கூறினார். இதில் டாக்டர்கள் மதுரா, கோகிலா, செல்வராஜ், சுமன், கோகுல், அகிலா, மோகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மருத்துவமனையயின் சேர்மன் மோகன் பிரசாத் கூறுகையில்

பிப்ரவரி 4 உலக புற்றுநோய் தினமாக அனுசரிக்க பட்டு வருகிறது என்றும், புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த வேண்டும் என்று, இந்த இலவச மருத்துவ முகாம் இம்மருத்துவமனையில் பிப்ரவரி 4ம் தேதி முதல் பிப்ரவரி 11ஆம் தேதி வரை நடைபெறுகிறது என்றும், இதில், இம்மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு இலவசமாக புற்றுநோய் பரிசோதனை, செய்து புற்றுநோய் பற்றிய அறிகுறிகள் கண்டறிந்தால், அவற்றில் இருந்து விடுபடுவதற்கான எளிய வழிமுறைகள் இலவசமாக வழங்கப்படுகிறது என்றும், புற்றுநோய் அதிகமாக வருவதற்கான காரணம் மக்களிடையே விழிப்புணர்வு இல்லாததுதான் என்றும், புற்றுநோயை ஆரம்ப நிலையில் கண்டுபிடித்தால் நிச்சயமாக அதை பரிபூரணமாக குணப்படுத்த முடியும் என்றும், பெரும்பாலானோர் தங்களது உடம்பிற்கு புற்றுநோயினால் நிறைய தீங்கு ஏற்பட்டு அதனால் பல துன்புறுத்தலுக்கு ஆளான பின்னரே மருத்துவமனையை தேடி வருகின்றனர் என்றும், இந்த நிலை முற்றிலும் மாறுபட வேண்டும் என்றும், பொதுமக்கள் அனைவரும் தங்களது உடம்பிற்கு தேவையான முழு உடல் பரிசோதனையை எப்பொழுதும் செய்வதற்கு தயக்கம் காட்டுவது புற்றுநோய் போன்ற பல நோய்கள் பரவுவதற்கு ஒரு காரணமாக இருக்கின்றது, இந்த நிலை முற்றிலும் மாறுபட வேண்டும் என கூறினார்.

பெரும்பாலுமான நோய்தொற்று நாம் அன்றாடம் பயன்படுத்தும் உணவு வகைகளில் கூட இருந்து பரவுகிறது என்றும், சைவ, அசைவ உணவு உட்கொள்ளும் பொழுது நிறைய கிருமிகள் உடலில் உருவாக நிறைய இரசாயன பொருட்களை பயன்படுத்துகிறார்கள் என்றும் அது முழுவதுமாக மாற வேண்டும் என அவர் கூறினார்.

மது அருந்துபவர்கள், உடல் பருமனாக உள்ளவர்களை அதிகமாக இப்புற்று நோயினால் பாதிகப்படுகின்றனர் என்றும் விஞ்ஞானம் ஒப்புக் கொண்ட ஒரு உண்மை உணவே மருந்து, என்ற சொல்லுக்கு அப்பாற்பட்டு மருந்தே உணவாக இன்றைய நிலை மாறி வருவது வேதனை அளிக்கிறது என கூறினார்.
இந்தியாவில் காற்று, குடிநீர், உணவு, போன்ற முக்கியமானவைகள் மிகவும் மாசுபட்டு இருக்கின்றன என்றும் தன்னுடைய உடம்பில் ஏற்படும் மாற்றங்களே புற்றுநோய் போன்ற பெரிய பெரிய நோய்கள் வருவதற்கான அறிகுறி என்றும் சிறிய அளவில் நம் உடலில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்படும் பொழுதே மருத்துவமனையை நாடி மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்துகள் ஏற்றுக்கொள்வது நாம் கடைபிடிக்க வேண்டிய முக்கிய அம்சமாகும் என அவர் கூறினார்.

புற்றுநோய் பற்றிய இலவச மருத்துவ முகாம் இந்த ஒரு வார நாட்களில் 2000 பேருக்கு மேல் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது என்றும், அதற்கு தேவையான மருத்துவர்கள், மருந்து வகைகள் தயார் நிலையில் இருப்பதாகவும் அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் அறுவை சிகிச்சை நிபுணர் கோகுல்கிருபாசங்கர், மருதாபிரசாத், டாக்டர் சுமன்,
டாக்டர்செல்வராஜ் டாக்டர் அகிலா மற்றும் லயன்ஸ் கிளப் சார்பில் பிரபாகரன் மருத்துவமனை ஊழியர்கள் செவிலியர்கள் என பல பேர் கலந்து கொண்டனர்.

கோவையிலிருந்து செய்தியாளர்
ருக்கிவாணி
Expressnews.asia
[email protected]

About Admin

Check Also

A case of Multidisciplinary team work to save a life First time in Chennai

EX-utero Intrapartum Treatment (EXIT) is a procedure that is used to deliver babies with a …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.