Monday , January 21 2019
Home / Business / கோவையில் பேஷ் வேர்ல்டு மற்றும் வெட்டிங் வேர்ல்டு கண்காட்சி 2018

கோவையில் பேஷ் வேர்ல்டு மற்றும் வெட்டிங் வேர்ல்டு கண்காட்சி 2018




கோவை கொடிசியா அரங்கில் பேஷ் வேர்ல்டு மற்றும் வெட்டிங் வேர்ல்டு கண்காட்சி தொடங்கியது. கண்காட்சியை கல்யான மாலை புகழ் மோகன் தொடங்கி வைத்தார். உடன் கண்காட்சி ஒருங்கிணைப்பாளர்கள் ஹீனா மற்றும் பொண்சன்னா இருந்தனர். இந்த கண்காட்சி அழகு சாதன பொருட்கள் மற்றும் திருமணத்திற்கு தேவையான நகைகள், வளையல்கள், போட்டோ கிராபிக்ஸ், பட்டுப்புடவைகள் , மற்றும் பல்வேறு விதமான அழகு சாதனப் பொருட்களுடன் 250 ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளது. இது குறித்து அங்கு ஸ்டால் அமைத்த நீயூ யூ உரிமையாளர் மாலதி பூபதி கூறுகையில் , இங்கு பல்வேறு விதமான திருமணத்திற்கு தேவையான அழகு சாதன பொருட்கள் அமைந்த அரங்குகள் அமைந்துள்ளது. எங்களுடைய அரங்கில் என்ன சிறப்பென்றால் , இலவசமாக அழகு ட்ரைல் செய்து தரப்படும். மேலும் பிம்பிள்ஸ் மற்றும் சரும பிரச்சனைகளை போக்க தேவையான கிரிம்களும் உள்ளது. இங்கு பொருள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு பரிசுகளும் கொடுக்கப்பட உள்ளது என்றார்.

About Admin

Check Also

XLRI Lays Foundation Stone for New Campus in Amravati-Andhra Pradesh

XLRI- Xavier School of Management, one of India’s premier B-Schools today laid the Foundation Stone for XLRI AMARAVATI – …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.