Tuesday , June 27 2017
Home / News / கோவையில் தன்னார்வ அமைப்பின் சார்பில் அனைத்துலக அண்னையர் தினவிழா

கோவையில் தன்னார்வ அமைப்பின் சார்பில் அனைத்துலக அண்னையர் தினவிழா

கோவையில் அனைத்துலக அண்னையர் தினவிழா கோவை பாப்பிஸ் ஹோட்டலில் அண்னையர் தின விழா ( Life for All ) தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் சார்பில் கொண்டாடப்பட்டது. அமைப்பின் நிறுவனர் திரு.சைமன் துரைராஜ் தலைமை தாங்கினார். ஜோகன்னா துரைராஜ் சிறப்புரையாற்றினார். டாக்டர் சுஜாதா சாமுவேல் கர்ப்பிணி பெண்களுக்கு பேறுகால ஆலோசனைகள் கூறினார். கற்பகம் மருத்துவம் மற்றும் விஞ்ஞான ஆராய்ச்சிக் கழகம் சார்பில் டாக்டர் சாமி சிறப்புரை வழங்கினார். செந்தமிழ் அறக்கட்டளை நிர்வாக இயக்குநர் திரு.கனகசுப்பிரமணியம் தொகுத்து வழங்கினார். இதில் தாயின் பெறுமை, புனிதம், தாயின் தியாகம் அர்ப்பணிப்பு குறித்தும் கருவில் குழந்தை உருவாகும் போது நிகழு‌ம் அதிசயமான மாற்றங்கள் குறித்தும் விளக்கமாக எடுத்துரைக்கப்பட்டது. கார்பிணிப் பெண்களுக்கு வளைகாப்பு சிதனங்கள் வழங்கினார். மற்றும் ஏராளமான பெண்கள் கலந்து கொண்ட அனைவருக்கும் அன்பளிப்புகள் வழங்கப்பட்டது.

விழா ஏற்பாடுகளை சத்திய சுதன் மற்றும் ஜோதிபாசு செய்தனர். ஒருங்கிணப்பாளர் டேனியல் நன்றியுரை கூறினார் இந்த நிகழ்ச்சியை லோட்டாஸ் டிவி நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டன.

About Ragavendhar

Check Also

பள்ளித் தேர்வுகள்… விருதுநகர் மாவட்டத்தின் வெற்றி ரகசியம் என்ன?

விருதுநகர் மாவட்டத்துக்குப் பல பெருமைகள் உண்டு. ஆம், தமிழகத்தின் அரசுச் சின்னமான ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் கொண்டது, ரமண மகஷிரி …