Saturday , December 15 2018
Home / District-News / கோவை, தொண்டாமுத்தூரில், சீர்வரிசையுடன் 86 ஜோடிகளுக்கு திருமணம்

கோவை, தொண்டாமுத்தூரில், சீர்வரிசையுடன் 86 ஜோடிகளுக்கு திருமணம்

கோவை, மார்ச்  : இதய தெய்வம் மாண்பு மிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் 70-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, அனைத்திந் திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக, கோவை புறநகர் மாவட் டக் கழகத்தின் சார்பில் திங்கட்கிழமை (26.3. 2018), கோவை, தொண் டாமுத்தூரில், ஏழை எளிய குடும்பங்களைச் சேர்ந்த 86 ஜோடி மண மக்களுக்கு சீர்வரிசைப் பொருட்களுடனான திரு மணத்தை, கழக ஒருங்கி ணைப்பாளரும், தமிழ் நாடு துணை முதலமைச்ச ருமான ஓ. பன்னீர் செல் வம், கழக இணை ஒருங் கிணைப்பாளரும், தமிழ் நாடு முதலமைச்சருமான எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோர் நடத்தி வைத்து மணமக்களை ஆசீர்வதித்தார்கள்.
இந்தத் திருமண நிகழ்ச்சிகளுக்கான ஏற் பாடுகளை, கழக அமைப் புச் செயலாளரும், கோவை புறநகர் மாவட் டக் கழகச் செயலாளரும், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சருமான எஸ்.பி. வேலுமணி சிறப் பான முறையில் செய்தி ருந்தார்.
திருமண விழா மேடையில், கழக ஒருங்கி ணைப்பாளரும், தமிழ் நாடு துணை முதலமைச்ச ருமான ஓ. பன்னீர் செல் வம், கழக இணை ஒருங் கிணைப்பாளரும், தமிழ் நாடு முதலமைச்சருமான  எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோருக்கு வீர வாள் வழங்கப்பட்டது.
திருமண நிகழ்ச்சியில், அமைச்சர் பெருமக்களும், கழக நாடாளுமன்ற, சட்ட மன்ற உறுப்பினர் களும், கோவை மாவட் டத்தில் பல்வேறு நிலைக ளில் பணியாற்றி வரும் கழக நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும் பெருந் திரளான அளவில் கலந்து கொண்டனர்.

About Admin

Check Also

International Human Rights Day Celebrated with Robby Wills

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.