Monday , June 26 2017
Home / Occasions-The-Week / கும்பகோணத்தில் மாழை வேண்டி பக்தர்கள் பிராத்தனை

கும்பகோணத்தில் மாழை வேண்டி பக்தர்கள் பிராத்தனை

கும்பகோணம் சார்ங்கபாணி திருகோவிலின் பின்புறம் உள்ள பொற்றாமரை திருக்குளத்தில் இன்று காலை 8 மணிக்கு உலக நன்மைக்காகவும் தமிழகம் இதுவரை கண்டிராத வறட்சியை போக்க மழை வேண்டி
குடந்தை சார்ங்கபாணி திருகோவில் அமுதன் கைங்கர்ய சபா வின் சார்பில் ஆண்டாள் நாச்சியார் அருளிச் செய்த திருப்பவையில் ஆழிமழை கண்ணா எனும் பாசுரத்தை 108 முறை ஆன்மீக அன்பர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து கூட்டு பிராத்தனை செய்தார்கள்

About Ragavendhar

Check Also

திண்டுகல் மாவட்டத்திற்கு வருகை தந்த சுவாமிகள் :

திண்டுக்கல் மார்ச் 25¸ திண்டுகலுக்கு வருகை தந்த ஸ்ரீ சிருங்கேரி ஸ்ரீ சாரதாபீடம் ஸ்ரீ மஹா சன்னிதானம் ஜகத்குரு ஸ்ரீஸ்ரீஸ்ரீ …