Sunday , August 25 2019
Home / Occasions-The-Week / குடந்தையில் 63நாயன்மாா்கள், 9தொகையடியாா்கள் ,உற்சவ மூர்த்திகள் வீதி உலா

குடந்தையில் 63நாயன்மாா்கள், 9தொகையடியாா்கள் ,உற்சவ மூர்த்திகள் வீதி உலா

கும்பகோணம்
மாசிமக தீர்த்தவாரி உற்சவத்தை முன்னிட்டு கும்பகோணம் ஆதி ஸ்ரீகும்பேஸ்வரசுவாமி திருக்கோயிலில் நான்காம் நாளான நேற்று காலை வெள்ளிப் பல்லக்கில் பஞ்சமூா்த்திகள் புறப்பாடும்
63நாயன்மாா்கள், 9தொகையடியாா்கள் , சேக்கிழாா் ஆகியோரது உற்சவத் திருமேனிகளுடன் இரட்டைவீதி எனப்படும் ஸ்ரீகும்பேஸ்வரா் கோயிலிலிருந்து ஸ்ரீஸோமேஸ்வரா் கோயில் வழியாக ஸ்ரீநாகேஸ்வரர் கோயிலை வலம் வந்து மீண்டும் ஸ்ரீகும்பேஸ்வரா்திருக்கோயிலைத் திருச் சுற்று செய்து சிவனடியாா்களும் ஆன்மீக அன்பர்களும் திரளாக கலந்து கொள்ள சுவாமிகள் வீதி உலா வெகு சிறப்பாக நடைபெற்றது.

மாலை சுவாமி அம்பாள் ஏக ஆசனமாக அம்பாரி மீது வெள்ளி யானை வாகனத்தில் அருள புறப்பாடு நடைபெற்றது.

About Ragavendhar

Check Also

அருள்மிகு சீனிவாசப் பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்

சென்னை அடுத்த சோழங்கநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட சல்லடியாண் பேட்டை ஆஞ்சநேயர் நகரில் அமைந்துள்ள அருள்மிகு சீனிவாசப் பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் …