Wednesday , April 25 2018
Home / ஏர்செல் அறிமுகம் செய்யும் சிறப்பு ரம்ஜான் பேக்

ஏர்செல் அறிமுகம் செய்யும் சிறப்பு ரம்ஜான் பேக்

திருச்சி 01 ஜூன் 2017:- ரம்ஜானின் சிறப்பு பண்டிகைக் காலத்தில் மிக குறைந்த கட்டணத்தில் வாடிக்கையாளர்களுக்கு அதிக நன்மைகளை வழங்குவதற்கான அதன் உறுதிப்பாட்டில், இந்தியாவில் முன்னணி புதுமையான டெலிகாம் பிராண்ட்களில் ஒன்றான ஏர்செல் சென்னையிலும் ROTN இன் ஒரு சிறப்பு குரல் மற்றும் டேட்டா பேக் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இது நம்பமுடியாத டேட்டா நன்மையுடன் சேர்த்து இலவச அழைப்பு மற்றும் சிக்கனமான மற்றும் உண்மையான ஒப்பிடமுடியாத சலுகை ஆகும்.
சங்கர நாராயணன் கே, தலைவர் – SBU 1, ஏர்செல், “ஏர்செல்லில் நாங்கள் எங்கள் வாடிக்கையாளர்களின் பன்முகப்படுத்தப்பட்ட தேவைகளை அங்கீகரித்து, குரல் மற்றும் தரவுக் கோரிக்கைகளை வழங்கும் முழுமையான பேக்குகளை உருவாக்குவதன் மூலம் அவர்களின் தேவைகளை பூர்த்திசெய்கிறோம். ரம்ஜான் எப்போதுமே ஏர்செல் நிறுவனத்தில் சந்தையில் விஞ்சி விட கடினமாக இருக்கும் சிறந்த பேக்குகளை வழங்குவதன் மூலம் கொண்டாடப்படுகிறது. RC786 உடன், எமது வாடிக்கையாளர்களை மகிழ்ச்சிபடுத்தி , இந்த பண்டிகை காலத்தை கொண்டாடுகிறோம். வீடியோ தொகுப்பு, சமூக வலைப்பின்னல் அல்லது ஸ்ட்ரீமிங் வீடியோக்களைக் கொண்டு அவர்களது குடும்ப உறுப்பினர்களிடம் வீடியோ உரையாடல் செய்ய, அவர்களது இருப்பு பற்றி கவலையில்லாமலேயே குரல் அழைப்புகளை உருவாக்குவதன் ஊடாகவும் அதிக எண்ணிக்கையிலான டேட்டாக்களை அணுகுவதற்கான வாடிக்கையாளர்களின் தேவையை பரிசீலிப்பதற்காக இந்த பேக் வடிவமைக்கப்பட்டுள்ளது. ” என கூறினார்.

About Ragavendhar

Check Also

Spanish fashion brand Springfield comes to Chennai

Tablez, part of LuLu Group International, has announced the opening of the Springfield store in …