Sunday , August 25 2019
Home / District-News / ஊராட்சி சபைக்கூட்டம் திருப்போரூர் ஒன்றியம் சிறுசேரி ஊராட்சியில்

ஊராட்சி சபைக்கூட்டம் திருப்போரூர் ஒன்றியம் சிறுசேரி ஊராட்சியில்

காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம் திருப்போரூர் ஒன்றியம் சிறுசேரி   ஊராட்சியில் தி மு க தலைவர் ஸ்டாலின் ஆணைக்கிணங்க ஊராட்சி சபைக்கூட்டம் ஊராட்சி கழக செயலாளர் மற்றும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஏகாம்பரம்  தலைமையில் நடைபெற்றது. இதில்  மாவட்ட செயலாளர் தா.மோ.அன்பரசன்  எம் எல் எ   பொது மக்களிடம் அப்பகுதியில் உள்ள குறைகளை கேட்டு அதற்க்கான நடவடிக்கைகளை எடுக்க மேற்கொள்வோம்  என்று கூறினார். இக்கூட்டத்தில்   திருப்போரூர் வடக்கு ஒன்றிய செயலாளர் இதயவர்மன்,மாமல்லபுரம் விஸ்வநாதன் , அன்புசெழியன், கோவிந்து  விஜயகுமார்,  மற்றும் பொது மக்களும் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்,

About Admin

Check Also

சூப்பர் டான்ஸ் 2019 நடனப் போட்டி ஜேப்பியார் கல்லூரியில் ஆகஸ்ட் 18 ஆம் தேதி நடைபெறகிறது.

சென்னை -சூப்பர் டான்ஸ் 2019 நடனப் போட்டி ஜேப்பியார் கல்லூரியில் ஆகஸ்ட் 18 ஆம் தேதி நடைபெறகிறது. இந்த நடனப் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.