Tuesday , June 19 2018
Home / News / உயர்நீதி மன்ற உத்தரவை அவமதித்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க அலுவலகம் பூட்டப்பட்டதால் வாயிலில் நடந்த பொருப்பாளர்கள் கூட்டம்

உயர்நீதி மன்ற உத்தரவை அவமதித்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க அலுவலகம் பூட்டப்பட்டதால் வாயிலில் நடந்த பொருப்பாளர்கள் கூட்டம்

கும்பகோணம் அருகில் உள்ள பட்டிஸ்வரம் கிராமத்தில் z874 செழநாடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க அலுவலகம் உள்ளது இச்சங்கத்தின் நிர்வாக குழு பொருப்பாளர்கள் 10 நபர்களை கடந்த 2016 ம் வருடம் இக்கூட்டுறவு சங்கத்தின் 11 பணியாளர்களுக்கு வழங்க பட்ட வருங்கால வைப்பு நிதியில் முன் பணம் கடனாக வழங்குவதில் முறைகேடும் மேலும் சில காரணங்களினால் களப்பணியாளர் தாவூத் அலிகான் பரிந்துரையின் படி தஞ்சை மண்டல இணைப்பதிவாளர் அவர்கள் எடுத்த நடவடிக்கையில் சங்க நிர்வாக குழு பொருப்பாளர்கள் 10 பேர்கள் பதவி இழப்பு செய்யப்பட்டார்கள் இந் நிலையில் சங்க தலைவர் தங்க,சின்னப்பா, துணைத் தலைவர் .g.s,மணி , மற்றும் இயக்குனர்கள்அனைவரும் உயர்நீதிமன்றத்தினை அணுகி கூட்டுறவு சங்க மண்டல இணை இயக்குனர் பிறப்பித்த பதவி நீக்க உத்தரவுக்கு இடைக்கால தடை உத்தரவு ( மூன்று முறை வழங்கப்பட்டுள்ளது) வாங்கிய பின் நெற்று கூட்டுறவு சங்க அலுவலகத்தில் மாதந்திர கூட்டம் நடத்த தலைவர் .தங்ங.சின்னப்பா ,துணைத் தலைவர் .gs.மணி, இயக்குநர்கள்.

R.ரவிச்சந்திரன். R.மகாலட்சுமி s.தங்கமணி., R,மணிமேகலை ஆகியோர் வந்த போது அவர்களை வங்கி உள்ளே கூட்டம் நடத்த அனுமதிக்க மறுத்து உயர் நீதி மன்றத்தின் உத்தரவை அவமதிக்கும் விதமாக களப்பணியாளர் தாவூத் அலிகான் வங்கி செயலாளர் பாலசுப்ரமணி ஆகிய இருவரும் வங்கியை பூட்டிவிட்டு சென்றனர் இதனையடுத்து வந்திருந்த சங்க நிர்வாக பெருப்பாளர்கள் அனைவரும் சங்க அலுவலக வாயிலில் அமர்ந்து கூட்டம் நடத்தினார்கள் அதே சமயம் வங்கிக்கு வந்த பலவாடிக்கையாளர் வங்கி பூட்டியிருப்பதை கண்டு ஏமாற்றத்துடன் திரும்பி சென்றார்கள்

About Ragavendhar

Check Also

தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக வீடுகளில் உள்ள கிணறுகளில் மீன் குஞ்சுகள் விடப்பட்டன

தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராம ஊராட்சிகளில் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகள் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு என்.வெங்கடேஷ் இஆப …