Sunday , April 22 2018
Home / District-News / இலவச விரிவான கண் சிகிச்சை முகாம்

இலவச விரிவான கண் சிகிச்சை முகாம்




சென்னை தண்டையார்பேட்டையில் வி.பி.எம்.ஏ. ஜோதி மாளிகையில்
வடசென்னை மகாகவி பாரதியார் தேசிய பேரவை, பிரிண்ட் மீடியா
ஜர்னலிஸ்ட் சோசியல் வெல்பர் டிரஸ்ட் மற்றும் எம்.என். கண்
மருத்துவமனை, ஜானகி நடராஜன் கண் பார்வை ஆராய்ச்சி (ம) மறுவாழ்வு
அறக்கட்டளை மாவட்ட கண் பார்வை இழப்பு தடுப்பு சங்கம் இணைந்து
இலவச விரிவான கண் சிகிச்சை முகாம் டி.சி. ரங்கநாதன் தலைமையில்
நடைபெற்றது. எம்.எச். அமானுல்லா ஜி.ழி.ணி.சி. பி.எஸ். பொன்னம்பலம், ஏ.
சீனிவாசன் வரவேற்றனர். இந்நிகழ்ச்சியில்  ஆர். மனோகர், குங்கும சித்தர் டாக்டர் ஓம். சக்தி கணேசன் ஜீ, சுவாமிகள், எம், ஏழுமலை ஐயா, டாக்டர் சிவபதி சண்முகபிரியா, ஆர். ஸ்டீபன்ராஜ் தலைவர் பிரிண்ட் மீடியா ஜர்னலிஸ்ட் சோசியல் வெல்பர் டிரஸ்ட், டாக்டர் அயன்புரம் ஆர். பாபு துணை தலைவர் பிரிண்ட் மீடியா ஜர்னலிஸ்ட் சோசியல் வெல்பர் டிரஸ்ட, ப.ராகவேந்தர் நிறுவனர்/ செயலாளர் பிரிண்ட் மீடியா ஜர்னலிஸ்ட் சோசியல் வெல்பர் டிரஸ்ட, ஏ.முத்து, சுமன், குமார் மற்றும்
தலைவர் பாரதியார் தேசிய பேரவை என்.வி.ஜெயராமன் கலந்து
கொண்டனர்.

About Admin

Check Also

பொதுமக்கள் விஜிலென்ஸ் கவுன்சில் -தமிழ்நாடு 107வது உலக மகளிர் தினவிழா.

சென்னை, வியாசர்பாடி முல்லை நகர் பேருந்து நிலையம் அருகில் எம்.எஸ். மஹால் திருமண மண்டபத்தில், பொதுமக்கள் விஜிலென்ஸ் கவுன்சில் & …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *