Monday , July 23 2018
Home / District-News / இந்திய சுதந்திர போராட்டத்தில் மாபெரும் பங்காற்றிய நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் 122 வது பிறந்தநாள்.

இந்திய சுதந்திர போராட்டத்தில் மாபெரும் பங்காற்றிய நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் 122 வது பிறந்தநாள்.

மாநில தலைவர் மாலை அணிவித்து மரியாதை
செலுத்தினார் உடன் நிர்வாகிகள் மாநில துனை செயலாளர் m.ராஜேஷ் தலைவரின்தனி செயலாளர் A. அன்சாரி வட சென்னை மாவட்ட செயலாளர் s. சக்திவிகேனஷ் திருவள்ளுர் மாவட்ட செயலாளர் D.ரமேஷ்குமார் வட சென்னை இளைஞர் அணி செயலாளர் s. தனஞ்செழியன் தென் சென்னை மாவட்ட ஆலோசகர் g.ஐய்யனர் மயிலை பகுதி தலைவர் v.பூங்காவனம் சோழ்ங்கநல்லூர் தொகுதி தலைவர் .ak.தட்சிணா மூர்த்தி .. சோழ்ங்கநல்லூர் தொகுதி செயலாளர் kp.ஐயப்பன் ..
மயிலை பகுதி துனை செயலாளர் s.தினேஷ் மயிலை பகுதி அமைப்பாளர் md.தமிழரசன் சோழ்ங்கநல்லூர் தொகுதி நிர்வாகிகள் n.மணி k. ஓலிதாஸ் k. விஜய் 45 வட்ட தலைவர் t.ஜெயப்பிரகாஷ் அகியோர் கலந்து கொண்டனர்.

About Admin

Check Also

Adoptothon, adopt a happiness to your home.

  Chennai  July 2018: The Forum is proud to present Adoptathon in association with the …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *