Friday , October 19 2018
Home / Tamilnadu Police / ஆதம்பாக்கம் பகுதியில் நடந்து சென்ற பெண்ணிடம் தங்கச்சங்கிலி பறித்த நபர் கைது.
Illustration of a police station building on a white background

ஆதம்பாக்கம் பகுதியில் நடந்து சென்ற பெண்ணிடம் தங்கச்சங்கிலி பறித்த நபர் கைது.

சென்னை, ஆதம்பாக்கம், முதல் தெரு, தெற்கு மெயின்ரோடு, எண்.12 என்ற முகவரியில் அமலா, வ/34, க/பெ.எட்வர்ட் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 27.01.2018 அன்று இரவு 10.00 மணியளவில் என்.ஜி.ஒ காலனி, பாரத் பெட்ரோல் பங்க் அருகில் நடந்து சென்று கொண்டிருந்த போது அவரை பின்தொடர்ந்து வந்த நபர் மேற்படி அமலா கழுத்தில் அணிந்திருந்த தங்கச்செயினை பறித்துக்கொண்டு தப்பினார். இது தொடர்பாக அமலா எஸ்-8 ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டது.

எஸ்-8 ஆதம்பாக்கம் காவல் நிலைய போலீசார் விசாரணை செய்து மேற்படி செயின்பறிப்பு வழக்கில் சம்பந்தப்பட்ட சூர்யா, வ/19, த/பெ.நாகராஜ், எண்.573,அம்பேத்கர் நகர் 4 வது மெயின் ரோடு, ஆதம்பாக்கம் என்பவரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 3 சவரன் தங்கச்செயின் பறிமுதல் செய்யப்பட்டது.

கைது செய்யப்பட்ட சூர்யா நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.

About Admin

Check Also

வங்கி ஏடிஎம் மையத்தின் கண்ணாடியை கல்லால் அடித்து உடைத்த 3 பேர் கைது.

சென்னை, பழவந்தாங்கல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அசோக் தெருவில் கனரா வங்கியின் ஏடிஎம் மையம் உள்ளது. கடந்த 05.8.2018 அன்று …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.