Sunday , July 22 2018
Home / District-News / அம்மாவின் ஆன்மாவும், தமிழக மக்களும் மன்னிக்கமாட்டார்கள் : அமைச்சர் வி.சரோஜா கண்டனம்

அம்மாவின் ஆன்மாவும், தமிழக மக்களும் மன்னிக்கமாட்டார்கள் : அமைச்சர் வி.சரோஜா கண்டனம்

மாண்புமிகு முதலமைச்சர் அம்மாவின் மரணம் குறித்து சந்தேகம் எழுப்பும் ஓ.பன்னீர் செல்வத்தை, அம்மாவின் ஆன்மாவும், தமிழக மக்களும் மன்னிக்கமாட்டார்கள் என்று அமைச்சர் டாக்டர்.வி.சரோஜா தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமைக் கழகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் டாக்டர்.வி.சரோஜா இதனை தெரிவித்தார். அம்மாவில் ஆதாயம் அடைந்தவர்கள், சந்தர்பத்திற்காக எழுப்பும் கேள்வியை, அவர்களே சுயபரிசோதனை செய்ய வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். அம்மாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்த மருத்துவ அறிக்கையின் சாராம்சம் குறித்து அம்மைச்சர் தெளிவுபடுத்தினார்.

About Ragavendhar

Check Also

Kiki Vijay & Matt Bacon celebrate Chennai with their love for dance & its unique fashion destinations

Dance and fashion are the two trends which always keeps on changing. It is quite …