Friday , January 19 2018
Home / District-News / அகில இந்திய தெலுங்கு ஃபவுண்டேசன் நிழ்ச்சி மாற்றம்

அகில இந்திய தெலுங்கு ஃபவுண்டேசன் நிழ்ச்சி மாற்றம்


அகில இந்திய தெலுங்கு ஃபவுண்டேசன் சார்பில் வருகின்ற பொங்கல் விழா 16ஆம் தேதி நடைபெற இருந்தது, இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படும் வகையில் அமைவதால் பொதுமக்களின் நலன் கருதி 18ஆம் தேதி சென்னை பல்கலைகழகத்தில் நடைபெற இருக்கிறது என்று நிறுவனர் மற்றும் அறங்காவலர் சி.எம்.கே.ரெட்டி தெரிவித்தார். இவ்விழாவில்  இந்தியாவின் துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு பங்கேற்கிறார். இவ்வாறு  அவர்  கூறும் போது தெலுங்கு மொழியினர் வேலைவாய்ப்பில் முன்னுரிமை கொடுக்க வேண்டும்,தெலுங்கு மொழி உயர்த்த வேண்டும் மற்றும் தெலுங்கு கலாச்சரம் பாதுகாக்க வேண்டும் என்றும் கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் எடுத்து வைக்க உள்ளனர்.

About Admin

Check Also

7UP AND A.R RAHMAN REVEAL 7 NEW VOICES FROM TAMIL NADU

Chennai, January 2018: PepsiCo India’s ionic beverage brand,7Up,and renowned music maestro, A.R Rahman, today announced …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *